Admin Login

User Login

Sign Up Here !

Take a Free Trial !



Call Us :

8012626111

Mail Us :

subramanian.gtech@gmail.com

Home | About Us | Pricing | Contact Us


About Us



G Tech SMS இன் அன்பு வணக்கம்

உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தமிழில் SMS அனுப்பி மேலும் வியாபாரம் மற்றும் சர்வீஸ்களை பற்றிய முழு தகவல்களையும் தெரிவிக்க G Tech SMS யை பயன்படுத்தலாம் முற்றிலும் எளிமையாக உங்களுக்காக உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டர் வழியாக அனுப்பலாம் மேலும் விபரங்களுக்கு : 9894416562 /8012626111

1 .முதலில் www.gtechsms.in  என்ற இணையதளத்துக்கு செல்லவும்

2. அதில் Log In | யை கிளிக் செய்யவும் அதன் பின் User Login இல் User Name: gtech அடுத்து Password: gtech என கொடுக்கவும்

3. உள்ளே வந்த உடன் முதலில் Push SMS யை கிளிக் செய்யவும் அதில் Send SMS யை கிளிக் செய்து நீங்கள் அனுப்ப வேண்டிய மொபைல் எண்ணை டைப் செய்யவும்

4. இதில் English அனுப்ப Normal யும் தமிழில் அனுப்ப Unicode யும் Select பண்ணவும்  

5. இதில் நம்பர் மற்றும் SMS யை Excel & Word லிருந்து Copy, Paste கூட பண்ணிக்கலாம்

6. அடுத்து Message இல் உங்கள் SMS டைப் செய்யவும் செய்தவுடன் Send Instant SMS யை கிளிக் செய்யவும் SMS சென்றுவிடும்

7. அனுப்பிய SMS யை பார்க்க Report யை பார்த்து தெரிந்து கொள்ளலாம்

மேலும் சில Options உள்ளது

Sample SMS:

 உங்கள் வாகனம் சர்வீஸ் செய்யும் நேரம் வந்துள்ளது உடனே சர்வீஸ் செய்து கொள்ளவும் நன்றி 



Copyright © G Tech SMS Tamil Bulk SMS Service 2010. All rights reserved | Terms and Conditions | Privacy | Site best viewed in Mozilla Firefox.